உறவுகள் திரண்டிருந்தமுற்றத்தை ஒருநாள்
சதுரங்கப் பலகையாய் விரித்து
கட்டங்களில் மகள்
அடுக்கினாள் எங்களை
விளையாட்டில்
வெறி பூண்டவளாய்
உறவுகளை மாற்றுவேன் என
காய்களைக் கலைத்தாள்
புது உலகுக்கு
பயந்து
ஓடி ஒளிந்தோம்
- அழகிய பெரியவன்
உறவுகள் திரண்டிருந்தகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.