Ladyஎழுதாத பேனா
கிடைக்காத காகிதம்
வாய்க்காத தனிமை
உதிக்காத வார்த்தை
எல்லாம் ஒன்றிணைந்து
செய்கின்றன சதி
என்றாலும்
என் அம்மாவிடம்
சமையலில்
சந்தேகம் கேட்க வந்த
நீ மட்டுமென்ன
தூண்டுகிறாய்
கவிதையெழுத. 

மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.