உன் மீதான

என் காதல்

மறுதலிக்கப்படுகின்ற

ஒவ்வொரு முறையும்

பாவியாகிக் கொண்டிருக்கிறார்.,

நம் கடவுள்.

 

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It