தன் சிறு அலகில் கொத்திக்கொத்தி
சிறு புழுவை விழுங்கிய
பூஞ்சிட்டொன்று சிறு வாதில்
உட்கார்ந்து வலதும் இடதுமாய்
அலகினை அசைத்து
செரிக்க வைக்கிறது.
அதன் காலிடுக்கில் தப்பி
கனிந்து விழுகிறது அந்திப் பழம்.
- சதீஷ் குமரன்
தன் சிறு அலகில் கொத்திக்கொத்தி
சிறு புழுவை விழுங்கிய
பூஞ்சிட்டொன்று சிறு வாதில்
உட்கார்ந்து வலதும் இடதுமாய்
அலகினை அசைத்து
செரிக்க வைக்கிறது.
அதன் காலிடுக்கில் தப்பி
கனிந்து விழுகிறது அந்திப் பழம்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.