வாழ்வு ஒரு சுதந்திரமான
தேநீர்
கொட்டும் மழையில்
கொதிக்கவும்
ஒழுகும் வெயிலில்
ஆற்றவும்
தோன்றும்போதெல்லாம்
இலாவகமாய்
நன்கு ருசித்துப் பருகவும்
தெரிந்திருக்க வேண்டும்
ஆம்
வாழ்வு
ஒரு சுதந்திரமான தேநீர்
- கருவை ந.ஸ்டாலின்
வாழ்வு ஒரு சுதந்திரமான
தேநீர்
கொட்டும் மழையில்
கொதிக்கவும்
ஒழுகும் வெயிலில்
ஆற்றவும்
தோன்றும்போதெல்லாம்
இலாவகமாய்
நன்கு ருசித்துப் பருகவும்
தெரிந்திருக்க வேண்டும்
ஆம்
வாழ்வு
ஒரு சுதந்திரமான தேநீர்
- கருவை ந.ஸ்டாலின்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.