ஆனைவெடி
More articles by கோ.சுனில்ஜோகி
- நினைவு... (04 டிச 2019)
- நிசப்தம் (07 நவ 2019)
- மரண ஒத்திகை (01 நவ 2019)
- சுவடு... (24 அக் 2019)
லட்சுமி வெடிகளின்
சப்தங்கள்
ஏக்கம் கூட்ட
'மாதி' பாட்டியின்
கெடுபிடியால்
வெடிக்கப்படாத
பட்டாசுகளோடு
மிச்சமிருக்கிறது
பெயர் தெரியாத
பறவையொன்றின்
கூடும்
கூடு நிரம்பிய
அன்பும்....
- முனைவர் கோ.சுனில்ஜோகி