வெள்ளைத் தாளில்
ஓர் ஓரத்தில்
எழுதப்பட்ட கவிதை,
விடுபட்ட இடங்களுக்கான
காரணங்களைச்
சிந்தித்துக் கொண்டிருக்கிறது!

- வைரமணி

Pin It