சுதந்திரம் கேட்டுப்
More articles by ஆதியோகி
- ஆரஞ்சு மிட்டாய் (07 செப் 2018)
- கனமான பூட்டு (31 ஆக 2018)
- "நான்?" (05 ஜூன் 2018)
- பண்பல என்பதனால் (30 மார் 2018)
- புது வீடு (16 மார் 2018)
போராடிய மீன்,
கண்ணாடித் தொட்டியோடு
கடலுள் விடப்பட்டது..
****
முட்களும் பூக்களும்
நிறைந்த பாதையில்
பூக்கள் மட்டுமே
மிதித்து நசுக்கப் பட்டிருந்தன..!
****
களைந்த கேசத்தைக்
காட்டிக் கொடுப்பதோடு
நிறுத்திக் கொள்கிறது
கண்ணாடி..!
- ஆதியோகி