அலுவலக வாயிலில் 

அடையாள அட்டையை 

தேய்த்து அனுமதியுடன் 

நுழையும் தருணங்களில் 

அவர்களது 

அடையாளங்கள் 

அனுமதியின்றி 

வெளியேறுகின்றன......

Pin It