man in desert

பாலை மணற்பரப்பில்

தாக வெறி கொண்டு  அலைகிறேன்

காற்றும் மணலும் நனைத்துச்

செல்கிறது

நினைத்து வர  ஒரு காரணமும்

இல்லாமல் போனது உன்னிடம்

- அகராதி 

More articles by அகராதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.