மாடுகளை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள்
திமிங்கலங்களை புதைப்பதற்காக...
திமிங்கலங்கள் மறையும்பொழுது
மாடுகள் போட்டிக்குள் நுழையும்
பூனைகள் வேட்டிக்குள் நுழையும்
இப்பொழுது தேவை
பூனைகளுக்கான ஜல்லிக்கட்டு.....

​- ரசிகவ் ஞானியார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.