lady250வண்ண விளக்குகளின்
இடையே
வளையோசை கொலுசோசை
கொஞ்சும் புன்னகையோடு
வளைவுகளில்
நெய்யப்பட்ட
இரவுக்காரியாய்
அறைக்குள் நிஜம் தெளிக்கும்
பெண், நானாகக் 
கூட இருக்கலாம்...
விசாரித்து விட்டு
வாருங்கள் தோழர்களே...
இப்படிக்கு
உங்கள் தோழி...

- கவிஜி

Pin It