நிழல்
அந்த உச்சி வெயில் நேரத்தில்
ஒற்றைக்குடையின் கீழ்
நாம் நின்று கொண்டிருக்கையில்
தோன்றிய ஒற்றை நிழல் தான்
இத்தனை நெருக்கமாய்
சேர்த்துப்பார்த்தது
முதல் முதல் நம்மை...
காதல்
மெல்ல விரலசைத்துவிட்டு
விலகிப்போகிறாய்
நம் மனம் மட்டும்
நின்று கொண்டேயிருக்கிறது
அந்த புகைவண்டி நிலையத்திலேயே...
நிழல்
- விவரங்கள்
- பாரி மைந்தன்
- பிரிவு: கவிதைகள்
More articles by பாரி மைந்தன்
- இரட்டைக்குவளை (03 நவ 2012)
- காவிரி (15 அக் 2012)
- புன்னகை (02 அக் 2012)
- கொம்புகள் (26 செப் 2012)
- நம்பிக்கை (05 செப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.