*
More articles by கலாசுரன்
- உயிரின் ரகசியம் (19 மார் 2011)
- என்னை நீ... உன்னால் முடிந்தவரை... (13 மார் 2011)
- நயவஞ்சகத்தின் வலி.. (26 பிப் 2011)
- சாத்தான்கள் (04 பிப் 2011)
- சற்று விலகி நின்ற நட்பு (29 ஜன 2011)
பாதையோரமாய்
கசங்கிக் கிடக்கிறது
யாரோ ஒருவர்
தவறவிட்டுச் சென்ற
பிரபஞ்சமொன்று
அதனுள் நிரம்பி நிற்கும்
அழச் செய்த
ஆதங்கங்களை
சமுத்திரத்தின்
பேரலைகளோடு
ஒப்பிடலாம் ..
நிஜ உலகின்
பூவொன்று
மலரும் அதிர்வில்
துகள்களாகச்
சிதறிப்போனது
அண்ட சராசரத்தின்
பெரும் பகுதி ஓன்று..
***
- கலாசுரன்