மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.

புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.

நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.

ஒப்பனைகள்
வாடிப் போகிறது.

- கொ.மா.கோ.இளங்கோ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.