மரங்களை மறைத்த
விளம்பரப் பலகையில்
இயற்கைப் காட்சி
சுவர் கிறுக்கல்
அழும் குழந்தை
விரல்களில் கரி
நள்ளிரவு தாண்டி
பிளாட்பார காத்திருப்பு
தூரத்தில் ரயில்
கண்ணாடி சிதறல்கள்
ஒற்றை செருப்பு
காய்ந்த ரத்தம்
அம்மாவின் புடவை
தூளி ஞாபகம்
முனைகளில் சுருக்கம்
மரங்களை மறைத்த
விளம்பரப் பலகையில்
இயற்கைப் காட்சி
சுவர் கிறுக்கல்
அழும் குழந்தை
விரல்களில் கரி
நள்ளிரவு தாண்டி
பிளாட்பார காத்திருப்பு
தூரத்தில் ரயில்
கண்ணாடி சிதறல்கள்
ஒற்றை செருப்பு
காய்ந்த ரத்தம்
அம்மாவின் புடவை
தூளி ஞாபகம்
முனைகளில் சுருக்கம்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.