ஆசிட் பல்பும்
டைனமைட்டும் பெட்ரோலும்
இல்லாத அந்தக் காலத்தில்
பயன் பட்டது
சொற்றிறம் பாக்
கற்புக்கரசியின்
ஒற்றை முலை
-கி. நாச்சிமுத்து
ஆசிட் பல்பும்
டைனமைட்டும் பெட்ரோலும்
இல்லாத அந்தக் காலத்தில்
பயன் பட்டது
சொற்றிறம் பாக்
கற்புக்கரசியின்
ஒற்றை முலை
-கி. நாச்சிமுத்து
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.