நீரில் மிதந்த நிலவை
இரவெல்லாம் துவளாது
கரையேற்றிய அலைகளுக்கு
பரிதியை பரிசாய் தந்தது
விடியல்
*
பேருந்துப் பயணத்தில்
சாளரக்கண்ணாடி
இடையிலிருந்தும்
எதிர்வரும் முட்செடிக்கு
முகத்தை விலக்கும்
பழகிய மூளை
குதிரைவீரன் பயணம் - ஜூன் 2006
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்
- விவரங்கள்
- பாம்பாட்டிச் சித்தன்
- பிரிவு: குதிரைவீரன் பயணம் - ஜூன் 2006
More articles by பாம்பாட்டிச் சித்தன்
- பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள் (19 ஏப் 2010)
- பிள்ளை விளையாட்டு (19 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.