mk stalin 220கழகத் தொண்டனே காலில் விழாதே
அழகிய சுயமரி யாதை உன்வழி
என்றே சொல்லிப் பயணம் தொடங்கினாய்
அன்றே தமிழகம் அறிந்ததுன் பெருமை!
புயலின் வேகம் புதுமைத் தாகம்
செயலின் தலைவா சிறந்துநீ வாழ்க!
உழைப்பு ஈன்ற உழைப்பே வருக!
புலிக்குப் பிறந்த புலியே வருக!!

- சுபவீ

04.01.2017 அன்று, தி.மு.கழகப் பொதுக்குழுவில் தளபதி மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.