ஐந்து வயது மகனின்அடுத்த வேளை உணவுக்கு
வழியறியாமல் தவிக்கும்
அம்மாவிடம்
அழுதுகொண்டே வந்த
மகன் சொன்னான்...
"நம்ம நாய்க்குட்டி சாப்பாடில்லாம
செத்துப் போச்சும்மா!"
- இரா.சங்கர் (
ஐந்து வயது மகனின்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.