எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக் கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக..
புன்னகை - ஜனவரி 2012
நிறைவு
- விவரங்கள்
- ந.பெரியசாமி
- பிரிவு: புன்னகை - ஜனவரி 2012
More articles by ந.பெரியசாமி
- சங்க காலத் தொழில்கள் - சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்களை முன்வைத்து... (19 பிப் 2021)
- பழந்தமிழரின் பயிர்ப்பாதுகாப்பு முறைகள் (17 செப் 2020)
- போராளிகள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள் (28 ஜன 2014)
- எனதன்பு மதுவாகினிக்கு... (12 ஏப் 2012)
- தேவனின் கை தவழ்ந்த ஆடு (14 பிப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.