வியர்த்தது
வியர்வைத்துளிகளுக்கு.
புழுக்கத்தில்
நெளிந்தது காற்று.
தாகமெடுத்து தவித்தபடி
நீர்த்துளிகள்.
அமர்வதற்கு
நிழல்தேடி
ஓடிக்கொண்டிருந்தது
கோடைவெயில்.
- காவனூர். ந.சீனிவாசன்
வியர்த்தது
வியர்வைத்துளிகளுக்கு.
புழுக்கத்தில்
நெளிந்தது காற்று.
தாகமெடுத்து தவித்தபடி
நீர்த்துளிகள்.
அமர்வதற்கு
நிழல்தேடி
ஓடிக்கொண்டிருந்தது
கோடைவெயில்.
- காவனூர். ந.சீனிவாசன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.