சடசடவென...
வண்ணக்குடங்கள்
வரிசையில் நிற்க
துருப்பிடித்த அடிபம்பிலிருந்து
ஆரஞ்சுநிற ஃபாண்டா பாட்டில் வழியே
அவசரமாய்ப் பாய்கிறது
நகரத்தின் சிற்றருவி.
- கவின்
சடசடவென...
வண்ணக்குடங்கள்
வரிசையில் நிற்க
துருப்பிடித்த அடிபம்பிலிருந்து
ஆரஞ்சுநிற ஃபாண்டா பாட்டில் வழியே
அவசரமாய்ப் பாய்கிறது
நகரத்தின் சிற்றருவி.
- கவின்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.