தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது

============================

பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா 

நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை

தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்

நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ

நூலை பெறுபவர்கள்

திரு. மு.பாலசுப்ரமணியன்
திரு. வி.கே.டி.பாலன்
திரு. சா.சந்திரேசன்
திருச்சி திரு. கே.சௌந்தரராசன்

வாழ்த்துரை

திரு. தா.பாண்டியன்
இயக்குநர் திரு.மணிவண்ணன்
கொளத்தூர் திரு. தா.செ.மணி
திரு. தமிழருவி மணியன்
திரு. பெ.மணியரசன்
திரு. கா.பரந்தாமன்

ஏற்புரை - திரு. பழ.நெடுமாறன்

அனைவரும் வருக!-

தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன்
சி.பல்லவபுரம்
சென்னை - 600043.
தொலைபேசி - 2264-0451

குறிப்பு - வெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/- (நூலின் உண்மை விலை ரூ.800/-)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.