என்னால் முடியாது!
மலம் சுமக்கும்
மனிதன்
இருக்கும் வரை
மலரின் மென்மை பற்றி
கவிதை எழுத.
2
பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை கூட
செய்யாமல்
நீள்கிறது பயணம்.
தூரத்துச் சிறுமி
கையசைத்த படியே
கற்றுத் தந்தாள்
அன்பை.
-ராசை.கண்மணிராசாஎன்னால் முடியாது!
மலம் சுமக்கும்
மனிதன்
இருக்கும் வரை
மலரின் மென்மை பற்றி
கவிதை எழுத.
2
பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை கூட
செய்யாமல்
நீள்கிறது பயணம்.
தூரத்துச் சிறுமி
கையசைத்த படியே
கற்றுத் தந்தாள்
அன்பை.
-ராசை.கண்மணிராசாகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.