உலகத்திலேயே மிக வளர்ச்சியடைந்த நாடான ஜப்பானில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய, அணுசக்தி வளாகமான கான்சுவாஸ்கியில் - சமீபத்தில் 2007 ஜூலை 16 இல் நடைபெற்ற நிலநடுக்கத்தினால் நிலைகுலைந்து போயிருப்பதைக் காட்டும் படம்.
ஆசிரியர் வழக்கறிஞர் காமராஜ் படைப்புகள் / நன்கொடை அனுப்ப: சமூக விழிப்புணர்வு, 74, 4வது தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018. தொலைபேசி எண்: 94434 23638 |
மேற்கண்ட விபத்து நடந்த பின்பு சமீபத்தில் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் சின்சோ அபேஸ் இந்தியா போன்ற நாட்டுக்கு அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு யோசித்துத்தான் முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். இந்திய நாட்டின் மீதும் மக்களின் மீது ஜப்பான் பிரதமருக்கு உள்ள அக்கறை ‘மாட்சிமை’ தாங்கிய நமது பிரதமருக்கு இல்லாமல் போனது ஏனோ தெரியவில்லை.