தேவமங்கலம் : இராசேந்திரன், சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம், இராசகண்ணு, வெள்ளையன்.

த. கீழவெள்ளி : சேகர், பஞ்சனாதன், பழனிச்சாமி.

தத்தனூர் மெட்டங்காடு - தவமணி டீக்கடை

நயகனை பெரியால் : கிருஷ்ண மூர்த்தி, செந்தமிழ்ச் செல்வன்.

பரவாய் : புத்தர் சிலைக்கு மாலை அணி விக்கத் தடை. கருப்பையா உணவு விடுதி, கொக்கி தேனீர் கடை வீரமுத்து.

கோவில் : அய்யனார் கோவில், செல்லி யம்மன் கோவில்,

காருக்குடி : சிவலிங்கம், ராமசாமி.

குறும்பாளையம் : ராஜேந்திரன் தேநீர் கடை, செல்வராஜ், அய்யர் தேனீர் கடை. பொது நிழற்குடையில் நிற்க, அமரத் தடை.

கொட்டரை : மெசகோபால் தேனீர் கடை, சீரணத்தம்மா தேனீர் கடை, அன்பழகன் தேநீர் கடை.

பரணம் : பாப்பாசாமி, சேட்டு ஓட்டல், விசுவ நாதன், இராசமாணிக்கம், பரமசிவம்.

குமிழியம் : அன்பழகன்,செல்வராஜ், வீரகையர், ரமேஷ், மருதம்மா, அஞ்சப்பன்.

பெரியகுறிச்சி : சங்கர், பன்னீர், ராமசாமி, முருகேசன், பரமசிவம்.

சிறுகடம்பூர் : மதி தேநீர் கடை, இராசேந் திரன், மணி.

இரும்புலிக்குறிச்சி : பரமசிவம், ஓட்டு ராம சாமி, பாப்பாக்கடை, பசுபதி - உணவு விடுதி,

பேரளி - சின்னதுரை, கலைமணி, சிங்கார வேலு, முத்துசாமி, அய்யாசாமி, குணசேகரன், சேகர், காவேரி

இங்கு நாற்காலியில் அமர்ந்து டீ மற்றும் உணவு சாப்பிட முடியாது. முக்கிய வீதிகளில் சைக்கிளில் செல்ல தடை.

மருவத்தூர் : பெரியம்மா, பனாங்கூர் செட்டியார், பிச்சை பிள்ளை - உணவு விடுதி. கண்ணாயிரம், இராசேந்திரன், தங்கராசு - தேனீர் கடை.

அம்மன் குளம் - தலித் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆண்டு வருவாய் ரூ.20 ஆயிரம்.

வீதிகளில் சைக்கிளில் செல்ல தடை. சிவன் கோயில், அய்யனார் கோயில், பெருமாள் கோயில்களுக்குள் செல்ல அனுமதி இல்லை. அஞ்சல் அலுவலகம், கிராம நிர்வாக அலு வலர், அலுவலகங்களில் உட்கார்ந்து பேச முடியாது.

சித்தளி: கருப்பையா, செல்வராசு, மொட்டையன், ரமேஷ், எம்.எல்.ஏ. கடை.

மனகதி : செல்வ பெருமாள், ஜெயராமன், கோவிந்தராசு, இளையராஜா.

சிறுகுடல் : தாடி பெரியசாமி.

வேப்பந்தட்டை : முனியாண்டி சலூன்.முடிவெட்டவும் மறுப்பு

அணைகரை : வடவந்தக் கரையில் உள்ள முடிவெட்டும் கடைகளில் முடிவெட்டுவதில்லை.

தொடரும் இரட்டைக்குவளைக் கொடுமை!! திண்டுக்கல் மாவட்ட அரசு நிர்வாகத்துக்கு நவம்பர் 26 வரை பெரியார் திராவிடர் கழகம் கெடு!!

திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 

திண்டுக்கல் மாவட்டத்தில் தீண்டாமையை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்தும் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டு வரும் தேனீர் விடுதிகள்:

ஒட்டன்சத்திரம் தொகுதி

1.பஞ்சலிங்கம் டீக்கடை
பெரிய கோட்டை

2.செந்தப்பத்தேவர் டீக்கடை
பெரிய கோட்டை

3. துரைராசு டீக்கடை
பெரியகோட்டை

4. இராசம்மாள் டீக்கடை
பெரியகோட்டை

5.நாகராஜ் டீக்கடை
பெரியகோட்டை

6.சின்னத்தம்பி டீக்கடை
பெரியகோட்டை

7.சங்கரய்யர் (எ) இராமசாமி
டீக்கடை, பெரியகோட்டை

8. நாச்சம்மாள் டீக்கடை
பெரியகோட்டை

9.சோழராஜ் டீக்கடை
ரெட்டியபட்டி

10. திருநீர் இராமசாமி டீக்கடை
ரெட்டியபட்டி

11.மணி ஆசாரி டீக்கடை
சின்னக்கரட்டு;ப்பட்டி

12. பசுங்கிளி டீக்கடை
கந்தப்பக்கவுண்டன் வலசு

13. குட்டி (எ) பழனிச்சாமி டீக்கடை
கந்தப்பக்கவுண்டன் வலசு

14. அண்ணாச்சி டீக்கடை
பால்கடை , வடகாடு

15. மணி டீக்கடை
பால்கடை, வடகாடு

16. ஆறுமுகம் டீக்கடை
பள்ளிக்கூடம் , வடகாடு

17. பெரியசாமி டீக்கடை
வண்டிப்பாதை, வடகாடு

18. சவடமுத்து டீக்கடை
புது அத்திக்கோம்பை

19. சின்ராசு டீக்கடை
சக்கம்பட்டி, அம்பிளிக்கை

20. செல்லம்மாள் டீக்கடை
சக்கம்பட்டி, அம்பிளிக்கை

21.தங்கவேல் டீக்கடை
சக்கம்பட்டி, அம்பிளிக்கை

22. நடராஜ் டீக்கடை
சக்கம்பட்டி, அம்பிளிக்கை

23. குபேந்திரன் டீக்கடை
பெத்தேல்புரம், வடகாடு
ஒட்டன்சத்திரம்

24. குணசேகரன் டீக்கடை
பெத்தேல்புரம், வடகாடு

25. கோபால் டீக்கடை
முத்து நாயக்கன் பட்டி
ஒட்டன்சத்திரம்

26. வைரமுத்து டீக்கடை
முத்துநாயக்கன் பட்டி
ஒட்டன்சத்திரம்

27. இலட்சுமி டீக்கடை
முத்துநாயக்கன்பட்டி
ஒட்டன்சத்திரம்

28. கருப்புச்சாமி டீக்கடை
அம்மாபட்டி
கள்ளிமந்தையம்

29. முத்துச்சாமி டீக்கடை
அம்மாபட்டி
கள்ளிமந்தையம்

30. மயிலாத்தாள் டீக்கடை
அம்மாபட்டி
கள்ளிமந்தையம்

31. வீராச்சாமி டீக்கடை
கரியாம்பட்டி
கள்ளிமந்தையம்

32. சுரேஷ் டீக்கடை
கரியாம்பட்டி
கள்ளிமந்தையம்

33. சின்னப்பன் டீக்கடை
கரியாம்பட்டி
கள்ளிமந்தையம்

34. பெரியப்பன்
கரியாம்பட்டி
கள்ளிமந்தையம்

35. இராமசாமி டீக்கடை
கரியாம்பட்டி
கள்ளிமந்தையம்

36. பண்ணாடி டீக்கடை
அம்பிளிக்கை

37. கவுண்டர் டீக்கடை
கழுத்தறுக்கான்பாளையம்
கள்ளிமந்தையம்

38. பெரியபொன்னையன் டீக்கடை
ஓடைப்பட்டி, அம்பிளிக்கை

39. செங்கோட்டை டீக்கடை
ஓடைப்பட்டி, அம்பிளி;க்கை

40. குருசாமி டீக்கடை
ஓடைப்பட்டி, அம்பிளிக்கை

41. செல்லி (எ) செல்லம்மாள் டீக்கடை
ஓடைப்பட்டி, அம்பிளிக்கை

42. செல்லமுத்து டீக்கடை
ஓடைப்பட்டி, அம்பிளிக்கை

43. தேவர் டீக்கடை
பெரிய மண்டவாடி
அம்பிளிக்கை

44. கவுண்டர் டீக்கடை
பெரிய மண்டவாடி
அம்பிளிக்கை

45. ஈஸ்வரன்
முனியாண்டி விலாஸ்
சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை

46. பழனிச்சாமி
சிந்தலப்பட்டி
அம்பிளிக்கை

47. கவுண்டர் டீக்கடை
இராமபட்டிணம் புதூர்
சத்திரப்பட்டி

48.பெரியசாமி டீக்கடை
பி.என்.கல்லுப்பட்டி
இடையகோட்டை

49.மலைக்காரர் டீக்கடை
பி.என்.கல்லுப்பட்டி
இடையகோட்டை

50.நீலியம்மாள் டீக்கடை
பி.என்.கல்லுப்பட்டி
இடையகோட்டை

51.கனகராஜ் டீக்கடை
அம்மாபட்டி
கள்ளிமந்தையம்

53.பாப்பாத்தி டீக்கடை
சுமைதாங்கி
தேவத்தூர்

54.கணேசன் டீக்கடை
புது அத்திக்கோம்பை
ஒட்டன்சத்திரம்

ஆத்தூர் தொகுதி

55. செல்லாத்தாள் டீக்கடை
செம்மடைப்பட்டி, ரெட்டியார் சத்திரம்

56. தங்கவேல் டீக்கடை
செம்மடைப்பட்டி, ரெட்டியார்சத்திரம்

57. அய்யர் டீக்கடை
புதுச்சத்திரம், ரெட்டியார்சத்திரம்

58. பிச்சை டீக்கடை
சட்டையப்பனூர்
ரெட்டியார்சத்திரம்

59. மோகன் டீக்கடை
சட்டையப்பனூர்
ரெட்டியார்சத்திரம்

60. பழனிச்சாமி டீக்கடை
சட்டையப்பனூர்
ரெட்டியார்சத்திரம்

மேற்கண்ட ஊர்களில், கடைகளில் இன்றும் இரட்டைக் குவளை மற்றும் இரட்டை இருக்கை முறைகள் நடைமுறையிலுள்ளன.

பெரியார் திராவிடர் கழகம் இவற்றை ஒழிப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 7,8,9 ஆகிய நாட்களில் மேற்கண்ட பண்டு (FUND) கிராமங்களில் பிரச்சாரப் பயணம் நடத்தியது.

அப்பகுதி மக்களுக்கும் காவல்துறையினரின் கவனத்திற்கும் இப்பிரச்சனையைக் கொண்டு சென்றது. ஆனால் அக்டோபர் 2 வரை தேவையான அளவிற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் அலட்சியப் போக்கு தொடர்ந்தால் வரும் நவம்பர் 26 அன்று மேற்கண்ட அனைத்துக் கடைகளிலும் இரட்டைக் குவளைகளை உடைப்போம் எனஅறிவிக்கிறோம்.

தொடர்புக்கு :

துரை.சம்பத் க.சூ.இராவணா
மாவட்டத் தலைவர் மாவட்டச் செயலாளர்
94430 22771 9367921334

Pin It