திராவிடர் கழகம் ஜாதி மறுப்புத் திருமணங்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு நவம்பர் 25 ஆம் தேதி பெரியார் திடலில் நடத்திய ‘மன்றல் 2012’ - ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா நிகழ்வை திராவிடர் விடுதலைக் கழக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக வெளிப்படையாக ஜாதி வெறி சக்திகள் வெளியே வந்து அச்சுறுத்தும் கால கட்டத்தில் இந்த ஏற்பாடு ஆக்கபூர்வமான எதிர்வினையாகும். பாராட்டத்தக்க நல்ல முயற்சி!

Pin It