கருத்தரங்கம் - நூல்கள் வெளியீடு

தலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள், துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்

நூல்: அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு

(இந்துமதம்: ஆதிக்க சாதிகள் - ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)

வெளியிடுபவர்: தோழர் ஆர்.நல்லகண்ணு, தலைவர், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

பெறுபவர்: பேராசிரியர் கோ.இரவீந்திரன், தலைவர் - இதழியல் துறை - சென்னைப் பல்கலைக்கழகம்

நூல்: சென்னை இலௌகிக சங்கம்

(தத்துவவிவேசினி - Thinkerஇதழ்க் கட்டுரைகளின் பதிப்பு - 6 தொகுதிகள்)

வெளியிடுபவர்: நீதியரசர் கே.சந்துரு அவர்கள்

பெறுபவர்: பேராசிரியர் இரா.மணிவண்ணன், தலைவர் - அரசியல் மற்றும் பொது நிர்வாகம்- சென்னைப் பல்கலைக்கழகம்

இடம் : பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம் - சென்னைப் பல்கலைக்கழகம் (கடற்கரை - திருவள்ளுவர் சிலை எதிர்)

28. 10. 2013 மாலை 4.00

கருத்தரங்கம்

காலனியக்கால தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்

29.10.2013 காலை 10.00 - 1.00

முதல் அமர்வு

தோழர் எஸ்.வி.இராஜதுரை - பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்

ஆய்வாளர் க.திருநாவுக்கரசு - தத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்

தோழர் ஜி.இராமகிருஷ்ணன் -  சென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்

தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் - காலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்

இரண்டாம் அமர்வு

29.10.2013 பிற்பகல் 2.30 - 5.00

ஆய்வாளர் வ.கீதா - தத்துவ விவேசினி முதல் குடியரசு வரை: தொடர்ச்சியும் மாற்றமும்

தோழர் கொளத்தூர் மணி - பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்

தோழர் பெ.மணியரசன் - பத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்

ஆய்வாளர் ரவிக்குமார் - சென்னை இலௌகிக சங்கம்: பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்

மூன்றாம் அமர்வு

30.10.2013 காலை 10.00 - 1.00

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் - ஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

பேராசிரியர் தமிழவன் - சென்னை இலௌகிக சங்கம்: சில அவதானிப்புகள்

பேராசிரியர் சுந்தர் காளி - ஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்

ஆய்வாளர் ஸ்டாலின் இராஜாங்கம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி: ம.மாசிலாமணி

நான்காம் அமர்வு

30.10.2013 பிற்பகல் 2.30 - 5.00

பேராசிரியர் ந.முத்துமோகன் - தத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெய்யியல் விவாதம்

ஆய்வாளர் ஞான.அலாய்சியஸ் - அகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்

தோழர் விடுதலை இராசேந்திரன் - இலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் - இலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்

பேராசிரியர் தொ.பரமசிவன் - தமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

குறிப்பு: பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்

(ஆறு தொகுதிகள்: 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்

-    சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை

Pin It