பட்டாம்பூச்சிகளின் காவலில்.. பாம்புகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன என் அறைக்குள்!
பாம்புகள் பட்டாம்பூச்சிகளாகும்போது... நான் அழைக்கிறேன்!
அதுவரை பட்டாம்பூச்சிகளை மட்டும் ... ரசியுங்கள்!
- ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)