தாமதமாக வருகிறதாம் இரயில்
தள்ளிப் போகிறது வியாபாரம்
நேரத்திற்கு வந்துவிடுகிறது பசி!

- பா.சிவகுமார்

Pin It