முன்னிலும்மௌனமாய்கழிகிறதென் பொழுதுகள்..விலகநினைத்து விலகிநடப்பவளைவிரைந்து அணைத்துகேட்கிறாய்..ஏனிப்படி?கடமையெனகாலம் கடத்துபவனைகாதல் விரும்புவதேயில்லை!
- இசைமலர்