சுவைக்காத மார் எதற்கு
கதைக்காக கண் எதற்கு
இயல்பில் காதல் வாராது
இலகுவில் காமம் தேறாது

நகம் கீறி நங்கூரம் இடு
நர்த்தனம் நல்லி எலும்பு கடி
சுவை கூட சூத்திரம் அகற்று
ஒழுக்கம் ஊர்களைப் பொறுத்து தகர்த்து 

பின்னிருந்து முன்னேறு
முன்னிருந்து முதுகு துளை  
மெல்ல மேலேறி தோலுரி
கழுத்தில் மட்டும் நா வெறி 
 
ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு நிலை
சந்தனம் மணக்க பாதங்கள் சுவை
வெட்கம் விட்டு வேகம் கூட்டு
வெண்ணிறம் பூக்கும் வியர்வை சுட்டு 
 
கட்டுக்கடந்தாத போது 
கட்டில் தாங்காது நம்பு
கால் கொலுசும் கவனம்
அது கதவு தாண்டும் புவனம் 
 
மது பானை பின்னிருக்கு
மறக்காமல் கண் ஒதுக்கு
பூங்குன்று இரண்டடுக்கு
நேர் கோட்டில் நா இறக்கு 
 
மண்டியிட்டு முகம் தூக்கு
மாங்கனிகள் சுகம் தாக்கு
தானாக கால் விரியும்
தகிடுதத்தம் தவளை சத்தம் 
 
- யுத்தன் 

Pin It