வனங்களை இழந்து...
மரங்களை இழந்து...
வசிப்பிடம் இழந்து....
அலைந்து திரிகிறோம்
நாங்கள் சுதந்திரமாக
வானை அளப்பதாகவே
புலப்படுகிறது
உங்களின் கண்களுக்கு.
-பா.சிவகுமார்
வனங்களை இழந்து...
மரங்களை இழந்து...
வசிப்பிடம் இழந்து....
அலைந்து திரிகிறோம்
நாங்கள் சுதந்திரமாக
வானை அளப்பதாகவே
புலப்படுகிறது
உங்களின் கண்களுக்கு.
-பா.சிவகுமார்