கீற்றில் தேட...

எங்கள் வீட்டு ஓட்டை நாற்காலியும்
பெண் பார்க்கப் போகிறது
பக்கத்து வீட்டிற்கு
அவ்வப்போது...