கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வறுமையும் பலவித இன்மையும் நீக்கும்
பொறுப்புடன் போரிடல் வினைஞரே என்று
நினைந்திடின் மாறுக, புவிவெப்பம் தானும்
முனைந்து அப்போரில் நிற்றிடல் கண்டு

(வறுமையையும் பலவித இல்லாமைகளையையும் நீக்கும் பொறுப்புடன் தொழிலாளி வர்க்கம் மட்டுமே போரிடுகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அவ்வித எண்ணத்தை விட்டு விடுங்கள். (ஏனெனில் வறுமையையும் பலவித இல்லாமைகளையையும் ஒழித்துக் கட்ட வல்ல சோஷலிச அரசு அமைந்தால் ஒழிய இவ்வுலகைக் காக்க முடியாது என்று) புவி வெப்ப உயர்வும் அப்போரில் உறுதியாக நிற்பதைப் பாருங்கள்)

- இராமியா