சித்திரையில் செத்துப்போன
செவலைமாடு
வருசம் மூச்சூடும்
தான் வாங்கிய
தார்க்குச்சி விளாசலையெல்லாம்
வஞ்சனையின்றி வட்டியும் முதலுமாய்
வழங்கிக் கொண்டிருந்தது
வைகாசியில் செவிப்பறை கிழிய...
- ஸ்ரீதர்பாரதி (
சித்திரையில் செத்துப்போன
செவலைமாடு
வருசம் மூச்சூடும்
தான் வாங்கிய
தார்க்குச்சி விளாசலையெல்லாம்
வஞ்சனையின்றி வட்டியும் முதலுமாய்
வழங்கிக் கொண்டிருந்தது
வைகாசியில் செவிப்பறை கிழிய...
- ஸ்ரீதர்பாரதி (