பெண்ணுக்கு வரன் பார்க்கிறேன்...
அவள் படித்து வாங்கிய
பட்டங்களை பரணில் வைத்துவிட்டு...
தூசித் தட்டி எடுக்கிறேன்..
அவள் ஜாதகக் கட்டையும்
என் சாதிக் கட்டுப்பாட்டையும்..!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கல்பனா சாவ்லா காலம்
- விவரங்கள்
- கவி வேந்தன்
- பிரிவு: கவிதைகள்