Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று இணையதளம் ஜூலை 2005 முதல் செப்டம்பர் 2010 வரை shared server-ல் இயங்கி வந்தது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக  (ஆண்டுக்கு ரூ.3500) இருக்கும்.

தற்போது கீற்றின் பயன்பாட்டு அளவு, வரம்பைத் தாண்டி இருப்பதால் dedicated server-க்கு மாறியுள்ளோம். Dedicated server என்றால் ஆண்டுக்கு 1,14,000 ரூபாய் கட்டவேண்டும்.

கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. எனவே முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் 6000 சம்பளம் தர வேண்டும். இதர செலவினங்களையும் கணக்கிட்டால் குறைந்தது ஆண்டுக்கு 2 இலட்ச ரூபாய் வேண்டும்.

எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:

ICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669

IFSC code - ICIC0001393

Account holder name: Ramesh.R

Branch - Tambaram West, Chennai.

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். 

கீற்று இணையதளத்திற்கு விளம்பரங்கள் பெற்றுத் தர முடியுமானால், அதுவும் எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-2 #1 அல்பொன்ஸ் 2010-09-06 01:10
சவுதி அரேபியாவிலிருந் து கொடுக்கும் பணம் பத்தவில்லையா? ஜெயினுலாபுதீன், ஜவாஹிருல்ல ***** கேட்டால் கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார்களே..
Report to administrator
0 #2 elagnairu 2010-09-06 10:46
அல்பொன்ஸ் நல்ல கற்பனை... தான் செய்வதைத்தான் பிறர் செய்வர்.. என்று கருதுவது இயல்பே... நீங்களும் உங்கள் எண்ணமும் வாழ்க வளமுடன்
Report to administrator
+1 #3 muthukumar 2010-09-06 10:59
Dear Keetru,

You are doing a marvelous job. This site is very useful. I & my college friends are planning to contribute a small amount to keetru. Your service should continue.

-muthu
Report to administrator
-1 #4 ananthakrishnan 2010-09-06 16:23
நீங்களும் உங்கள் எண்ணமும் வாழ்க வளமுடன்
Report to administrator
0 #5 Suresh Barathy 2010-09-06 16:24
Dear Keetru Editorial Friends,

Vanakkam.
Keetru is doing very good Job, serving tamil community great.
Specially for non residing indians, this community web portal is a gift.
We will not allow you to down.
We will support.
Soon I will be contacting you. Already I had called Mr.Nandan.

With great salutation,
Suresh Barathy,
TANSWA,
Dammam, Saudi Arabia
Report to administrator
0 #6 சூலூர் வீரமணி 2010-09-06 17:09
கீற்று குழுவினருக்கு வணக்கம். என் பெயர் ப.வீரமணி. பெரியார் திராவிடர் கழகத்தில் பேச்சாளராக இருக்கிறேன்.
இதுவரை நான் கீற்று இணைய தளத்தில் எந்த கருத்தும் பதித்ததில்லை. வெறும் வாசிக்கின்ற வாசகராக மட்டும் தான் இருந்திருக்கிறே ன். ஆனால் பல ஆண்டுகளாக கீற்று இணைய தளத்தின் வாசகன் நான். பலருக்கும் இந்த இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன ். இப்படியொரு நெருக்கடியான சூழலில் சமூகநல நோக்கம் கொண்ட கீற்று இணைய தளத்திற்கு உதவுவதை ஒரு பெரியார் தொண்டனாக சமூக கடமையாகக் கருதுகிறேன். விரைவில் எனது தொகையும் மின்னஞ்சலும் உங்களை வந்து சேரும். நன்றி!
Report to administrator
0 #7 Balakarthick 2010-09-07 05:26
கீற்றுவுக்கு எனது தொகை கூடிய விரைவில் வந்து சேரும்.
Report to administrator
-1 #8 thi mu ka visuvaasi 2010-09-07 11:30
elloraiyum thiituna ippadithaan verum rendu latchaththu alaiyanum... pesamaa enga thalaivaru pugazhthu oru katturai podu... oru function vachchu, nadikalalai aada vittu pon mutippu kodukkirom
Report to administrator
0 #9 kathiresan 2010-09-07 12:57
கீற்று தமிழ் உலக வரலாற்றில் மிகப்பெரிய பணியை செய்து வருகிறது . முற்போக்கு மற்றும் சமூக நலன் சார்ந்த பல கருத்துக்களை தமிழர் இருக்கும் இடம் எல்லாம் சுமந்து சென்று வரலாற்றுசிறப்பு மிக்க கடமை ஆற்றி உள்ளது . கீற்று வாசகர் வட்டம் உலகம் முழுவதும் இருப்பது சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. கீற்று மிகப்பெரிய செய்தி நிறுபனமாக உயர, உயர்த்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. எங்களை போன்ற மாற்றுக்கருத்து உள்ளவர்களின் கருத்துகளையும் கீற்று வெளியிட்டு வந்தது அதன் பரந்த மனப்பான்மைக்கு உதாரணம் ஆகும். சில வழக்கறிஞர்களின் உதவியை நாடி உள்ளேன். தங்கள் இனைய இதழ் சிறப்பாக வர எங்களால் முடிந்த உதவியை செய்வோம்
Report to administrator
0 #10 rajan 2010-09-07 15:15
thi mu ka vasagare, Ungal katchi mudiyum neram varapogirathu.. ... romba addathe...

Respected Keetru Friends,

No worries. Truth succeeds....... ...I will give my amount... whoever wants to like Truth should succeed, they can give amount to Keetru......
Report to administrator
0 #11 S.ANAND 2011-02-01 17:06
We appreciate your work. All magazines are available in your website. It is very help to us and some other medicinal knowledge are very good idea. Keep it up.
Thankyou
Report to administrator
0 #12 Nikson Bosevel A 2011-03-04 20:59
கீற்றுவுக்கு எனது தொகை கூடிய விரைவில் வந்து சேரும்
Report to administrator
+1 #13 மன்னை முத்துக்குமார் 2011-05-08 14:31
வணக்கம் தோழர், நான் தோழர் ரமேஷ் இருக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கிறேன், நீண்ட நாளைய கீற்றின் வாசகன். இதுவரை எனது பங்களிப்பை அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன்.

தோழமையுடன்
மன்னை.
Report to administrator
0 #14 Balakrishnan venugopal 2012-04-20 15:09
டியர் கீற்று,

எனது பாஸ் டேவிட் அரிமுகம் செய்யப்பட்ட இந்த தலம் மீகவூம் பயணூள்ள ஒண்ரு. Every one must to be read atleast half and hour. thank u Mr.david and this website for give the oppertunity for this. All the best to grow up to KEETRU.

Regards,
Balakrishnan.
Report to administrator
0 #15 sivakumar sadasivam 2012-10-15 15:46
I am appreciate your work and very useful to everybady
Report to administrator
0 #16 vincent raj.D 2013-01-02 02:50
கீற்று மிகவும் பயன் உள்ளதாகவும், நன்மை தருவதாகவும் உள்ளது. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க உமது தேசப் பற்று மற்றும் சமுதாய சமவுடமை பற்றும்.
Report to administrator
0 #17 வே.ம.அருச்சுணன் 2013-01-04 15:33
கீற்று தமிழுக்கு கிடைத்த மாபெரும் வரம் .இந்த வரத்தை நம்மவர்கள் சிறப்பாகக் காப்பாற்றப் படவேண்டும்.
Report to administrator
-1 #18 ABDUL MALICK IN FRANCE 2013-02-17 15:11
கீற்று மிகவும் பயன் உள்ளதாகவும், நன்மை தருவதாகவும் உள்ளது. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க உமது தேசப் பற்று மற்றும் சமுதாய சமவுடமை பற்றும்.

கீற்று தமிழுக்கு கிடைத்த மாபெரும் வரம் .இந்த வரத்தை நம்மவர்கள் சிறப்பாகக் காப்பாற்றப் படவேண்டும்.
Report to administrator
-1 #19 muthu 2013-06-26 17:38
dear keetru editor, its focus only communal based publication, and u displayed those who welfare u and those who against communal with out any quiry u published and support the communal so, its not good for this kind of publisher try avoid this kind of messages (based on bharathidasan university hostel problem)
Report to administrator
-1 #20 Sudalaimanian 2013-07-15 17:42
கீற்றுவின் சேவை மிகவும் பராட்டத்தக்கது. என்னுடைய பங்களிப்பை உடன் அனுப்பி வைக்கின்றேன். கீற்றுவில் வாசகர் பரிந்துரைக்கும் தலைப்புகளில் சிலவற்றை தேர்வு செய்து விவாதப் பொருள் ஆக்கலாமே. இதை தணிக்கை செய்வதற்கு தனியாக ஒரு முழு நேர ஊழியர் தேவைப் படலாம். சிந்தியுங்கள்.
Report to administrator
-1 #21 saradha 2013-08-16 19:14
விரைவில் என் தொகை வந்து சேரும். விலம்பரம் பெட்ரு தர விவரம் தேவை. வலர்க கீட்ரு. சரியாக எழுத்து அமைக்க முடியவில்லை.
Report to administrator
+1 #22 கொலைகாரன் 2013-09-25 18:28
ஊருக்கு வெளியெ போடும் குடிலுக்கு கீற்று என்று பெயர் அதைப்போல தலித்தியகருத்து களை வெளியிடும் பறையன் நந்தனான் ரமெஷிக்கு இது மட்டும் ஊரில் இருந்தால் கன்டிப்பாக கொழுத்தியிருப்ப ென்.வலைதளமாகிவி ட்டாது.ஆனாலும் கீற்று பள்ளர் பறையர்களுக்கு கன்டிப்பாக ஒரு நாள் இத்தலம் கொழுத்தபடும்
Report to administrator
-1 #23 லட்சுமணன் 2013-09-30 16:33
கீற்றின் பயணம் தொடற வாழ்த்துக்கள் மட்டுமே தர இயல்வது கொஞ்சம் குற்ற உணர்சியாகவே இருக்கிறது ஏதாவது ஒருகட்டத்தில் இயன்றதை தர விழவோம்
Report to administrator
-1 #24 சாணக்கியன் 2013-12-13 16:41
//// சவுதி அரேபியாவிலிருந் து கொடுக்கும் பணம் பத்தவில்லையா? ஜெயினுலாபுதீன், ஜவாஹிருல்ல ***** கேட்டால் கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார்களே.. /// -------- இன்ஷா அல்லாஹ் அப்படியே நடக்கட்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
Report to administrator
+1 #25 RANGANATHAN 2015-04-27 16:18
viraivil thangalukku mudinthathai anuppugiren thozhar
Report to administrator
-1 #26 tamil dasan 2015-04-28 01:57
Keetru nalla thalam.enathu pangalippu viraivil ungalai vandhu serum.idhu pallar parayar kana thalam endru oru nanbar solli irukar.nandri .keetru enbathu koluthapada vendiya thalam illam kolunthu vittu eriya kudiya thalam keetraiyum adhanal vithaikkapadum karuthukalayum nam manathil eriya viduvom thozha......... . . nandriyudan tamildasan (ariyamaiyai pokka,unmayana thiravidathai valarka,penavin padaipugalai unmayaga vimarsikka ena keetrin nalanil naanum irupen)
Report to administrator
-1 #27 தமிழினியன் 2015-08-23 19:14
மே 17இயக்கத்தின் திருமுருகன் காந்தியின் இந்திய கைக்கூலி வேடத்தை அம்பலப்படுத்திய முன்னாள் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர ் திரு. உமர் அவர்களின் கட்டுரை வடிவிலான குற்றச்சாட்டுப் புத்தகத்திற்கு தங்கள் தளத்தின் சார்பாக திருமுருகன் காந்தியிடம் பதில்வாங்கிப் பதிவிடலாமே. ஏனெனில் திருமுருகன் காந்தியின் பலகட்டுரைகளும் கீற்று தளத்தில் வந்துள்ளதால் இதை கோருகின்றேன்.
Report to administrator
-1 #28 Allwin Sahayaraj 2016-03-14 22:39
மிகவும் பயனுள்ள இணையதளமாக கீற்று உள்ளது. பாராட்டுக்கள். மென்மேலும் வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.
Report to administrator
-1 #29 kathiravan 2016-04-10 12:40
Tholargaluku vanakam,

Keetril varum anaithu katuraigalum en Gmail account tirku varuvatharku enna seiya vendum tholarea..
Report to administrator
-1 #30 M.Ruban 2017-02-03 05:27
மிகவும் பயனுள்ள இணையதளமாக கீற்று உள்ளது. பாராட்டுக்கள். மென்மேலும் வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.
Report to administrator

Add comment


Security code
Refresh