கொடுக்கக்கேட்க

எதுவும்இயலாத

சிலையிடம்தட்டேந்தும்

அர்ச்சகர்.

உடல்பிரிந்த

உயிரை

சொர்க்கம்சேர்க்க

திதிகொடுக்கும்புரோகிதர்.

பேய்களை

விரட்டுவதாக

உடுக்கைகிழிக்கும்பூசாரி.

தொலைந்தவாழ்வை

தேடித்தருவதாய்க்

கைரேகைபார்த்து

பிதற்றும்சோதிடர்.

இவர்கள்

யாவரும்அறிந்ததே

யாவும்பிழைப்பென.

More articles by ஆ.இந்திரபிரகாஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.