கதவு தட்டப்படுகிறது
இருட்டை நேசிக்கும் உறக்கத்தில்
விழிப்பு வருகிறது
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
குழந்தைகளுக்கு.
****
ஆண் நாற்றம்
குளித்துவிட ஆசை
அடுத்த வாடிக்கையாளர்
வருவதற்கு முன்.
உடல் எங்கும்
ஆண் நாற்றம்.
கதவு தட்டப்படுகிறது
இருட்டை நேசிக்கும் உறக்கத்தில்
விழிப்பு வருகிறது
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
குழந்தைகளுக்கு.
****
ஆண் நாற்றம்
குளித்துவிட ஆசை
அடுத்த வாடிக்கையாளர்
வருவதற்கு முன்.
உடல் எங்கும்
ஆண் நாற்றம்.
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.