தொடர்புடைய படைப்புகள்

periyar add 280வெள்ளைக்காரர்கள் ஜோசியத்தில் இந்தியர்களைப்போல் எத்தனை பெண்சாதி என்பதை அறிய இடம் இருக்குமா?

ஃ ஃ ஃ

திபேத்தில் இருக்கிற பெண்கள் ஜாதகத்தில் இத்தனை புருஷன் என்பதை அறிவதற்கு வசமிருக்கிறதுபோல் இந்தியாவில் விதவை மணமில்லாத பெண்களுக்கு இத்தனை புருஷர் இருக்கிறார்கள் என்று அறிய முடியுமா?

ஃ ஃ ஃ

இந்தியாவில் உள்ள மக்களுக்கு பூமி, கன்று காலி, வீடு வாசல், சொத்து இவ்வளவு என்று கண்டுபிடிக்க வசமிருப்பதுபோல் ரஷியர்களுக்கும் கண்டுபிடிக்க வசமிருக்குமா?

('சித்திரபுத்திரன்', பகுத்தறிவு (மா.இ.) துணுக்குகள் ஆகஸ்ட்டு 1935)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.