முதலில் உங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதி, அதற்கு சட்ட ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும். பின்பு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு ‘நோட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் உடல்தான பதிவாளருக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும்

Pin It