சபாநாயகர்கள்
புலுசு சாம்பமூர்த்தி 1937 – 42
ஜே. சிவஷண்முகம் பிள்ளை 1946 – 51
ஜே. சிவஷண்முகம் பிள்ளை 6.5.1952 – 16.8.1955
என். கோபால மேனன் 27.9.1955 – 1.11.1956
டாக். யு. கிருஷ்ண ராவ் 30.4.1957 – 3.8.1961
எஸ். செல்லபாண்டியன் 31.3.1962 – 14.3.1967
சி.பா. ஆதித்தனார் 17.3..1967 – 12.8.1968
புலவர் கே. கோவிந்தன் 22.2.1969 – 14.3.1971
கே.ஏ. மதியழகன் 24.3.1971 – 2.12.1972
புலவர் கே. கோவிந்தன் 3.8.1973 – 3.7.1977
முனு ஆதி 6.7.1977 – 18.6.1980
கே. ராஜாராம் 21.6.1980 – 24.2.1985
பி.ஹெச். பாண்டியன் 27.2.1985 – 5.2.1989
டாக். எம். தமிழ்க்குடிமகன் 8.2.1989 – 30.6.1991
சேடப்பட்டி ஆர். முத்தையா 3.7.1991 – 21.5.1996
பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் 23.5.1996 – 21.5.2001
டாக். கே. காளிமுத்து 24.5.2001 – 1.2.2006
ஆர். ஆவுடையப்பன் 19.5.2006 – 15.5.2011
டி. ஜெயகுமார் 16.5.2011 -
எதிர்க்கட்சித் தலைவர்கள்
டி. நாகி ரெட்டி 1952 – 1.10.1953
பி. ராமமூர்த்தி 1953 – 1957
வி.கே. ராமசாமி முதலியார் (1957 – 1962)
வி.ஆர். நெடுஞ்செழியன் (1962 – 1967)
பி;ஜி; கருத்திருமன் (1967 – 1971)
ஆர். பொன்னப்பா நாடார் (1971 – 1976)
மு. கருணாநிதி 25.7.1977 – 17.2.1980
மு. கருணாநிதி 27.6.1980 – 18.8.1983
கே.எஸ்.ஜி. ஹாஜா ஷரீஃப் 20.8.1983 – 15.11.1984
ஓ. சுப்பிரமணியன் 27.2.1985 – 30.1.1988
ஜெ. ஜெயலலிதா 9.2.1988 – 1.12.1989
எஸ்.ஆர். ராதா 1.12.1989 – 19.1.1991
ஜி. கருப்பய்யா மூப்பனார் 19.1.1991 – 30.1.1991
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் 3.7.1991 – 13.5.1996
எஸ். பாலகிருஷ்ணன் 23.5.1996 – 14.5.2001
பேரா.கே. அன்பழகன் 24.5.2001 – 14.4.2006
ஓ. பன்னீர் செல்வம் 19.5.2006 – 29.5.2006 (முற்பகல்)
ஜெ. ஜெயலலிதா 29.5.2006 முதல் – 15.5.2011
விஜயகாந்த் 16.5.2011 -