இயல்பான பயங்கள் எல்லா மனிதர்களிடமும் உண்டு. ஆனால் சிலர் சிலவற்றைக் கண்டு அதீதமாக பயப்படுவதுண்டு. இத்தகை அதீத பயத்தை ஆங்கிலத்தில் Phobia என்று குறிப்பிடுவர். சில போபியாக்கள் வருமாறு:

ஏரோபோபியா (aerophobia)               ஆகாய விமானம் மற்றும் பறத்தல்

ஸுபோபியா (zoophobia)                 விலங்குகள்

அபியோபோபியா (apiophobia)            ஈக்கள்

ஒரிந்தோபோபியா (orinhophobia)               பறவைகள்

ஹேமோபோபியா (haemophobia)         இரத்தம்

ஜெபிரோபோபியா (gephyrophobia)         பாலங்கள் மற்றும் குறுக்குப் பாலங்கள்

டேப்போபோபியா (taphophobia)           உயிருடன் புதைதல்

ஐலுரோபோபியா (ailurophobia)           பூனைகள்

பெடோபோபியா (paedophobia)            குழந்தைகள்

athitha-payangal_370நிகோபோபியா (pnigophobia)             திணறுதல்

சைக்ரோபோபியா (psychrophobia)         குளிர்

கிளஸ்ட்ரோபோபியா (claustrophobia)      குறுகிய இடம்

ஓச்லோபோபியா (ochlophobia)           கூட்டம்

ஸ்கோட்டோபோபியா (scotophobia)       இருள்

நெக்ரோபோபியா (necrophobia)           இறப்பு மற்றும் இறந்த உடல்

பாதோபோபியா (bathophobia)             ஆழம் மற்றும் ஆழமான பகுதிகள்

ஸெரோபோபியா (xerophobia)            பாலைவனம், வறண்ட பகுதிகள்

ருபோபோபியா (rupophobia)              அழுக்கு

ஸிநோபோபியா (cynophobia)             நாய்

டிப்ஸோபோபியா (dipsophobia)           குடித்தல்

போபோபோபியா (phobophpbia)           பயம், எச்சரிக்கையுணர்வு

பைரோபோபியா (pyrophobia)             தீ

இச்தையோபோபியா (ichthyophobia)       மீன்

ஸெநோபோபியா (xenophobia)            அயல்நாட்டவர்

டோராபோபியா (doraphobia)             விலங்கின் மென்மயிர்

மைக்ரோபயோபோபியா (microbiophobia)   கிருமிகள்

பாஸ்மோபோபியா (phasmophobia)        பேய்கள்

தெர்மோபோபியா (thermophobia)               வெப்பம்

ஏக்ரோபோபியா (acrophobia)             உயரம்

ஹிப்போபோபியா (hippophobia)                குதிரை

நோசோபோபியா (nosophobia)            சுகவீனம்

ட்ரௌமாட்டோபோபியா (traumatophobia)   காயங்கள்

என்டமாபோபியா (entomophobia)          பூச்சிகள்

அஸ்ட்ராபோபோபியா (astrapophobia)      மின்னல்

எரிமியோபோபியா (eremiophobia)         தனிமை

மானியாபோபியா (maniaphobia)                பைத்தியம்

அன்ட்ரோபோபியா (androphobia)          சிறுவர்கள் மற்றும் ஆண்கள்

முசோபோபியா (musophobia)             எலி

ஒநோமேட்டோபோபியா (onomatophobia)   குறிப்பிட்ட வார்த்தை

நிக்டோபோபியா (nyctophobia)            இரவு

ஜெராஸ்கோபோபியா (gerascophobia)      வயோதிகம்

அகோராபோபியா (agoraphobia)           திறந்தவெளி மற்றும் பொதுவிடங்கள்

அலகோபோபியா (algophobia)            வலி

டோபோபோபியா (topophobia)            குறிப்பிட்ட இடம்

டோக்ஸிகோபோபியா (toxicophobia)       விஷம் வைத்தல்

மையூஸியாபோபியா (maieusiphobia)      கர்ப்பம் தரித்தல்

தலாஸோபோபியா (thalassophobia)       கடல்

காலியோபோபியா (galeophobia)               சுறா

ஹைப்னோபோபியா (hypnophobia)        தூக்கம்

ஒபிடியோபோபியா (ophidiophobia)        பாம்புகள்

லாலோபோபியா (lalophobia)             பேச்சு, பொதுக்கூட்டப் பேச்சு

டேக்கோபோபியா (tacophobia)            வேகம்

அராக்னாபோபியா (arachnaphobia)         சிலந்தி

ட்ரோமோபோபியா (dromophobia)         தெருக்கள், குறுக்குத் தெருக்கள்

எர்கஜியோபோபியா (ergasiophobia)        அறுவை சிகிச்சை

கெரௌனோபோபியா (keraunophobia)      இடி

ஸிடரோட்ரோமோபோபியா (siderodromophobia)  இரயில்

ஹைடோபோபியா (hodophobia)               பயணம்

ஹைட்ரோபோபியா (hydrophobia)         தண்ணீர்

கைனோபோபியா (gynophobia)           சிறுமிகள் மற்றும் பெண்கள்

சைபர் போபியா (zyborphobia)            கம்ப்யூட்டரைக் கண்டு அஞ்சுவது 

Pin It