பிறமொழி தமிழ்மொழி
ஸ்டோர் அங்காடி
ஜெனரல் ஸ்டோர் பல்பொருள் அங்காடி
புரவிஷன் ஸ்டோர் மளிகை அங்காடி
பேன்சி ஸ்டோர் அழகுபொருள் அங்காடி
கிளாத் ஸ்டோர் துணி அங்காடி
ரெடிமேடு ஸ்டோர் அணியப்படுத்திய ஆடை அங்காடி
ஆயில் ஸ்டோர் எண்ணெய் அங்காடி
மில்க் ஸ்டோர் பால் அங்காடி
மட்டன் ஸ்டால் இறைச்சி அங்காடி
புக் ஷாப் நூல் அங்காடி
மார்ட் அங்காடி
பர்னிச்சர் ஸ்டோர் அறைகலன் அங்காடி
ஸ்டேஷனரி மார்ட் எழுதுபொருள் அங்காடி
ஜுவல்லரி மார்ட் நகை அங்காடி
சைக்கிள் மார்ட் மிதிவண்டி அங்காடி
வேஸ்ட் பேப்பர் மார்ட் கழிவுத்தாள் அங்காடி
மார்க்கெட் அங்காடி, கடை. வணிகக் களம்
சூப்பர் மார்க்கெட் சிறப்பங்காடி
ஃபிஷ் மார்க்கெட் மீன் அங்காடி
வெஜிடபிள் மார்க்கெட் காய்கற் அங்காடி
புரூட்ஸ் மார்க்கெட் பழங்கள் (கனிகள்) அங்காடி
ஃபிளவர் மார்க்கெட் பூக்கள் அங்காடி
பஜார் கடைத்தெரு
பர்மா பஜார் பர்மா கடைத்தெரு
பாண்டி பஜார் பாண்டியன் கடைத்தெரு
ஸ்டால் நிலையகம், விற்பனையரங்கு
டீ ஸ்டால் தேநீர் நிலையம்
ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்
கூல் டிரிங்ஸ் ஸ்டால் குளிர்சுவை நீர் குடிப்பகம்
- 1. அச்சகம்
பிறமொழி தமிழ்மொழி
பிரஸ் அச்சகம்
டைப் ரைட்டிங் தட்டச்சு
ரோனியோ உருட்டச்சு
ஸ்கிரீன் பிரிண்டிங் திரையச்சு
லெட்டர் பிரஸ் மடலச்சு
சிலிண்டர் பிரஸ் உருளையச்சு
லித்தோபிரஸ் கல்லச்சகம்
ஆஃப்செட் பிரஸ் மறுதோன்றி அச்சகம்
டைப் எழுத்து
புரூஃப் மெய்ப்பு
டி.ட்டி.ப்பி கணினி ஒளியச்சு
செராக்ஸ் படியகம், பகர்ப்பகம்
நகலகம் படியகம்
பேக்ஸ் தொலைப்படி
- 2. அஞ்சல் துறை
பிறமொழி தமிழ்மொழி
போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம்
போஸ்ட் அஞ்சல்
ஸ்பீடு போஸ்ட் விரைவஞ்சல்
புக் போஸ்ட் நூல் அஞ்சல்
ஏர்மெயில் வானஞ்சல்
ஈ மெயில் மின்னஞ்சல்
ரிஜிஸ்டர் தபால் பதிவஞ்சல்
சீ மெயில் கடல்வழி அஞ்சல்
சர்டிபிகேட் ஆப் போஸ்ட்டிங் சான்றிட்ட அஞ்சல்
ஆர்.எம்.எஸ். தொடர் வண்டி அஞ்சல் பணி
வி.பி.பி. அஞ்சல் வழி விற்பனை
ஸ்டாம்ப் அஞ்சல் தலை
ரெவின்யூ ஸ்டாம்ப் முத்திரை வில்லை, வருவாய்
முத்திரைப் பில்லை
போஸ்ட் கார்டு அஞ்சலட்டை
கவர் உறை
இன்லேண்டு லெட்டர் உள்நாட்டு மடல்
டெலிகிராம் தொலை வரி
டெலிகிராப் தொலை வரைவு
சர்வீஸ் ஸ்டாம்ப் அரசுபணி அஞ்சல் தலை
பார்சல் போஸ்ட் கட்டஞ்சல்
லெட்டர் மடல்
மணியார்டர் பணவிடை
மணியாடர்ஃபாம் பணவிடைத்தாள்
அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டு ஒப்புதலட்டை
அக்நாலெட்ஜ்மெண்ட் பார்ம் ஒப்புகைச் சேர்ப்புப் படிவம்
போஸ்ட் மாஸ்டர் அஞ்சலகத் தலைவர்
போஸ்ட்மேன் அஞ்சலகர்
கொரியர் தூதஞ்சல்
- 3. அலுவலகம்
பிறமொழி தமிழ்மொழி
ஆபீஸ் அலுவலகம்
கிராமப் பஞ்சாயத்து ஆபீஸ் ஊராட்சி அலுவலகம்
டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் பேரூராட்சி அலுவலகம்
முனிசிபல் ஆபீஸ் நகராட்சி அலுவலகம்
மெட்ரோபாலிடன் ஆபீஸ் மாநகராட்சி அலுவலகம்
பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
வி.ஏ.ஓ. ஆபீஸ் கிராம நிருவாக அலுவலகம்
தாசில்தார் ஆபீஸ் வட்டாட்சியர் அலுவலகம்
தாலுக்கா ஆபீஸ் வட்டாட்சி அலுவலகம்
ஆர்.டி.ஓ. ஆபீஸ் வருவாய்க் கோட்ட அலுவலகம்
ஆர்.டி.ஓ. வருவாய்க் கோட்ட அலுவலகர்
கலெக்டர் மாவட்ட ஆட்சித் தலைவர்
கலெக்டர் ஆபீஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு அலுவலகம்
செகரட்டரியேட் தலைமை செயலகம்
போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம்
ரிஜிஸ்டிரார் ஆபீஸ் பதிவாளர் அலுவலகம்
அக்ரிகல்சுரல் ஆபீஸ் வேளாண்மை அலுவலகம்
புக்கிங் ஆபீஸ் முன்பதிவு அலுவலகம்
எலக்ட்ரிசிடி போர்டு மின்சார வாரியம்
டெலிபோன் ஆபீஸ் தொலைபேசி அலுவலகம்
கார்ப்பொரேஷன் மாநகராட்சி
போலீஸ் ஸ்டேசன் காவல் நிலையம்
போலீஸ் ஐ.ஜி. காவல் துறைத் தலைவர்
பயர் ஸ்டேசன் தீயணைப்பு நிலையம்