தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். மாவை எடுக்கு முன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - ஒன்றரை டம்ளர்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை டம்ளர்
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
சின்ன ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1/4 கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அதன்பின்பு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும்.
இனிப்பு ஆப்பம்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.