தேவையான பொருட்கள்: முட்டையை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளவத்தல், கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பின் முருங்கைக்காயை போட்டு வதக்கி உப்பு 1 தேக்கரண்டி, 2 கப் தண்ணிர் ஊற்றி காய் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். காய் வெந்தபின் அரைத்தவற்றை போட்டு 1 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும். வேக வைத்த முட்டையை போட்டு முட்டை உடைந்து விடாமல் மசாலாவுடன் கிளறி 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.
முட்டை - 5
பூண்டு - 2 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வத்தல் - 2
முருங்கைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முட்டை அவியல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.