தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - அரைக்கிலோ
வெங்காயம் - 1
பூண்டு மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருஞ்சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட்- ஒரு கரண்டி
எண்ணெய் -தாளிக்க
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் பூண்டு மிளகாய் பொடியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் பீன்ஸை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
பீன்ஸ் பொரியல்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.