தேவையான பொருட்கள்: நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச் சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸுடன் சேர்க்க வேண்டும். இப்போது மிளகாய் சாஸ் தயார். இதனை ப்ரைடு ரைஸ், சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நெய் - 1 மேசைக் கரண்டி
பூண்டு - 6 பல்
தக்காளி சாஸ் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 6
செய்முறை:
More articles by நளன்
சிவப்பு மிளகாய் சாஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.